Damakku Damakku (aadhavan)

3238

Damakku Damakku Karaoke – Aadhavan Karaoke

Damakku Damakku Lyrics – Aadhavan Lyrics

டொமக் டொமக்கு டொம் டொம்மா
நான் தில்லாலங்கடி ஆமாம்
மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா
ஜொமக் ஜொமக்கு ஜொம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
வளம் இருக்குதம்மா புது பணமும் ஏறுதம்மா
ஆனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆண்டவனும் வந்தான்
ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட (டொமக்)

நேற்று என்பது முடிந்தது நினைவில் இல்லை
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை
இன்று என்பதை தவிரவும் எதுவும்மில்லை
கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை
வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு
வாழ்க்கை இன்னா ஜாலிதாம்மா
எல்லை தாண்டி நீ ஆடிப்பாரு
எதுவும் இல்லை புனிதமாய்
நெஞ்சில் இல்லை பயம் பயம்
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம் (டொமக்)

எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்
புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும்
உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்
வானம் மேலே ஏ பூமி கிழே
வாசனை நாட்கள் நடுவிலே
ஏ தோளின் மேலே ஏ பாரம்மில்லே
துணிந்தவன் நடப்பான் கடலிலே
திரும்பிப் பாரு தினம்
ஜினக்கு நானு சுகம் சுகம் (டொமக்)