Aayiram Than Kavi Soonnen Karaoke – HQ – Vairamuthu Kavithai Karaoke

8433

Aayiram Than Kavi Soonnen  Karaoke – HQ – Vairamuthu Kavithai Karaoke

images2

Click To View Lyrics

Telugu KaraokeMalayalam KaraokeKannada Karaoke
Video KaraokeKids Videos

Lyrics…
Aayiram than kavi sonnen,
Azhagazhaga poi sonnen,
Pethavale un perumai,
Otha vari sollalaye..

Kaathu ellam magal paathu,
Kayithathil aval ezhuthu,
Ooru ellam magal pechi,
Unn keerthi ezhuthalaye…

Ezhuthavo padikkavo,
Iyalaatha thaai bhakthi,
Ezhuthi enna laabam enu,
Ezhuthaame poneno…

Ponnaya theivam petha ponne kula magale,
Amma,
Ennai puram thalla iduppu vali poruthavale…

DeepaCharu pirappa nu vayithril nee sumanthathu illai,
Vayithril nee sumantha onnu DeepaCharu ayiruchu…

Kannu kathu mookodu karuppa oru oindam,
Idapakkam kidaikkayila enna enna ninaichiruppe…

Kathi eduppavalo, Kalavaana piranthavalo,
Tharani aala vanthirukkum,
Thasildar ival thaano…

Intha vivaranggal ethu onnum theriyaamal,
Nenju ooty valatha unnai,
Nenucha azhuga varum….

Kadha kadhanu kali kindi,
Kalikulla kuli vetti,
Karupetti nalla ennai kalanthu tharuvaaye…

Thondaiyile athu iranggum sugamaana ilam soodu,
Mandaiyile innum massa massa nu nikkuthu amma….

Kotha malli varuthu vechu,
Kuru molaga rendu vechu,
Seergamum sirumilagum serthu vachu neer thelichu….

Kummi arachu,
Nee kozha kozha nu vazhikayile,
Ammi manakkum,
Adutha therum manamanakkum…

Thithikka samachaalum,
Thithikkidhe samachalum,
Kathirikkai nei vadiyum,
Karuvaadu theen olugum…

Kozhi kolambu mela kutti kutti methakkum,
Thenga chilukkum thegam ellam echi urum…

Varumai illa naama patta vali thaanga madhame,
Pena eduthen piranbanjam pichu erinjen…

Paasam ulla velaiyile,
Kaasu panam kudaliye,
Kaasu paanam serum bothu,
Paasam vanthu seralaye…

Anju aaru varudham unn aasai mugam paarkame,
Pullai manam pithu aachu,
Petha manam kallu achu….

Padippu padichikitte,
Panam anuppi vecha magal,
Kai vida madhal ennu kadaisi varai nambaliye…

Paasam,
Kanner,
Pazhaya kathai,
Ellame veruchu odi ponaa,
Vedhantham ayiruchu…

Vaigai illa uru muzhaga,
Vallorum serthu ezhutha,
Kai pidiye kuthi vanthu,
Kara serthu vidhavale….

Enakku onnu anathuna unakku veru pillai undu,

Unakku ethum aanathuna enakku veru thaai unda???

————————————————–

ஆயிரம் தான் காவி சொன்னேன்,
அழகழகா பொய் சொன்னேன்,
பெத்தவளே உன் பெருமை,
ஒத்த வரி சொல்லலயே..
காத்து எல்லாம் மகன் பாட்டு,
காகிதத்தில் அவன் எழுத்து,
ஊரு எல்லாம் மகன் பேச்சு,
உன் கீர்த்தி எழுதலயே…
எழுதவோ படிக்கவோ,
ஏழாத தாய் பத்தி,
எழுதி என்ன லாபம்னு,
எழுதாமே போனேனோ…
பொன்னையா தேவன் பெத்த பொண்ணே குல மகளே,
என்னை புறம் தள்ள இடுப்பு வழி பொருத்தவளே…
வைரமுத்து பிறப்பானு வயித்தில் நீ சுமந்தது இல்லை,
வயித்தில் நீ சுமந்த ஒன்னு வைரமுத்து ஆயிருச்சு…
கண்ணு காது மூக்கோட கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கம் கிடைக்கையில என்ன என்ன நினைச்சிருப்பே…
கத்தி எடுப்பவனோ, களவான பிறந்தவனோ,
தரணி ஆள வந்திருக்கும்,
தாசில்தார் இவன் தானோ…
இந்த விவரங்கள் ஏது ஒன்னும் தெரியாம,
நெஞ்சூட்டி வளத்த உன்னை,
நெனச்சா அழுக வரும்….
கத கதனு கலி கிண்டி,
கலிக்குள்ள குழி வெட்டி,
கருபெட்டி நல்ல எண்னை கலந்து தருவாயே…
தொண்டையில அது இறங்கும் சுகமான இளன்சூடு,
மண்டையில இன்னும் மஸ மஸனு நிக்குதம்மா.
கொத்தமல்லி வருத்து வெச்சு,
குரு மொளகா ரெண்டு வெச்சு,
சீரகமும் சிறுமிலகும் சேர்த்து வச்சு நீர் தெளிச்சு….
கும்மி அரச்சி
நீ கொழ கொழனு வடிக்கையில,
அம்மி மணக்கும்,
அடுத்த தெரு மண மணக்கும்…
தித்திக்க சமச்சாலும்,
திட்டிக்கிட்டே சமச்சாலும்,
கத்திரிக்காய் நெய் வடியும்,
கருவாடு தேன் ஒழுகும்…
கோழி கொழம்பு மேல குட்டி குட்டியா மெதக்கும்,
தேங்க சில்லுக்கு தேகம் எல்லாம் எச்சி ஊரும்…
வறுமையில நாம பட்ட வழி தாங்க மாட்டாம,
பேனா எடுத்தேன் பிரபஞ்சம் பிட்ச் எறிஞ்சேன்…
பாசம் உள்ள வேலையிலே,
காசு பணம் கூடலையே
காசு வந்த வேலையிலே,
பாசம் வந்து சேரலையே…
கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கயில்ல
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்து எழுதி போன பின்னே
அஞ்சு ஆறு வருஷம்
உன் ஆசை முகம் பார்க்காம,
பிள்ளை மனம் பித்து ஆச்சே,
பெத்த மனம் கல்லு ஆச்சே….
படிப்பு படிச்சிகிட்டே,
பணம் அனுப்பி வெச்ச மகன்,
கை விட மாட்டானு கடைசில நம்பளையே…
பாசம்,
கண்ணீர்,
பழய கதை,
எல்லாமே வெருட்சோடி போன
வேதாந்தம் ஆயிருச்சே…
வைகையில ஊர் முழுக,
வல்லூறும் சேர்ந்தெழுக,
கை பிடியாய் கூட்டி வந்து,
கர சேர்த்து விட்டவளே….
எனக்கு ஒன்னு ஆனதுனா உனக்கு வேறு பிள்ளை உண்டு,

உனக்கு ஒன்னு ஆனதுனா எனக்கு வேறு தாய் இருக்கா???