Yathe Yathe Karaoke – HQ – Aadukalam Karaoke

9784

Yathe Yathe Karaoke – HQ – Aadukalam Karaoke

aadukalam_movie_posters_stills_01

Yathe Yathe Lyrics  – Aadukalam Lyrics

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ…
மீன் கொத்தியப் போல
நீக்கொத்துற ஆள

லாலாலாலாலா
லாலாலாலாலா

அடிவெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்னவெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாமதரைமே லேநிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே
யாத்தேயாத்தேயாத்தேஎன்னாச்சோ…
யாத்தேயாத்தேயாத்தேஏதாச்சோ…
அடிவெள்ளாவிவச்சுத்தான்வெளுத்தாய்ங்களா
உன்னவெயிலுக்குகாட்டாமவளர்த்தாய்ங்களா
நான்தலைகாலுப்புரியாமதரைமேலேநிற்காம
தடுமாறிப்போனேனேநானேநானே

புயல்தொட்டமரமாகவேதலைசுத்திப்போகிறேன்
நீரற்றநிலமாகவேதாகத்தால்காய்கிறேன்
உனைத்தேடியேமனம்சுத்துதே
ராக்கோழியாய்தினம்கத்துதே
உயிர்நாடியில்தயிர்செய்கிறாய்
சிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்
யாத்தேயாத்தேயாத்தேஎன்னாச்சோ…
யாத்தேயாத்தேயாத்தேஏதாச்சோ…
அடிசதிகாரிஎன்னடிசெஞ்சஎன்ன
நான்சருகாகிப்போனேனேபார்த்தபின்ன
நான்தலைகாலுப்புரியாமதரைமேலேநிற்காம
தடுமாறிப்போனேனேநானேநானே
யாத்தேயாத்தேயாத்தேஎன்னாச்சோ…
யாத்தேயாத்தேயாத்தேஏதாச்சோ…

அடிநெஞ்சுஅனலாகவேதீஅள்ளிஊத்துற
கண்ணில்ஏதும்இல்லாமலேஉசுரையேக்கோர்க்குற
எனைஏனடிவதம்செய்கிறாய்
எனைநாடிடும்உடல்வைக்கிறாய்
கடவாயிலேஇடைமேய்கிறாய்
கண்ஜாடையில்எனைக்கொள்கிறாய்
யாத்தேயாத்தேயாத்தேஎன்னாச்சோ…
யாத்தேயாத்தேயாத்தேஏதாச்சோ…
மீன்கொத்திப்போல
நீக்கொத்துறஆள
அடிவெள்ளாவிவச்சுத்தான்வெளுத்தாய்ங்களா
உன்னவெயிலுக்குகாட்டாமவளர்த்தாய்ங்களா
நான்தலைகாலுப்புரியாமதரைமேலேநிற்காம
தடுமாறிப்போனேனேநானேநானே