Katravai Patravai Karaoke – Kaala karaoke HQ

3919

Katravai Patravai Karaoke – Kaala karaoke HQ

Katravai Patravai Lyrics – Kaala Lyrics 

ஒத்த தலை றாவணா பத்துதலை ஆவுடா
ஒத்தையில நிக்கிற வேங்கைடா
தில் இருந்தா மொத்தமா வாங்கடா
எழுச்சிகளை புரட்சியாக்கவா வரம்புகளை வயல்களாக்கவா
வறுமை என்னும் நோயை தீர்க்கவா அடிமைத்தனம் நீயும் போக்கவா வா…
பொழுது போன மனசில இங்க ஹே… புடிச்சு போன அழுக்குங்க தங்க
வெழுத்து வாங்கும் மனுசங்க எங்க நீ… ஒண்ணு சேந்து நெரிக்கணும் சங்க வா…

YA WE COMMING CALCULATING EVERY SINGLE MOMENT
உன்னிடம் உள்ளதெல்லாம் தேடி தெரிஞ்சிடு
PACK OF WOLVES ON THE LOOSE AND WE HOWLING AT THE MOON
உள்ளத்தில் ஒற்றுமையாய் கூடி திரிந்திடு

CHECK MATE!
WHITE FACADE YO MAMA SHOULD HAVE TOLD
YOU NOT TO MESS MY CHAW!!!

உன்னை வெளியிடு…
இருளை பழியிடு…
GO வா…
உன்னையும் மண்ணையும் வென்று வா.. தீ…ராத
ஓர் தேவையை கொண்டுவா நூ…
ராயிரம் ஆண்டுகள் போதுமே ஒன்…
றாகவே மாறுவாய் சீறுவாய்
காலா தீ
காலா தீ

ஒத்த தலை
ராவணா
பத்துதலை
ஆவுடா
ஒத்தையில
நிக்கிற வேங்கைடா
தில் இருந்தா
மொத்தமா வாங்கடா

எதிரி யாரும் நொறுங்கி போக
அடித்து நொறுக்கும் நொடியில்
கதறி
பதறி
சிதறி ஓடும்
சிறு நரிகளை
ஓட விடு இனி

வா…
உன்னையும் மண்ணையும் வென்று வா.. தீராத
ஓர் தேவையை கொண்டுவா
நூறாயிரம் ஆண்டுகள் போதுமே
ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய்

கற்றவை பற்றவை

ஒத்த தலை
ராவணா
ஒத்தையில
நிக்கிற வேங்கைடா