Periyar Kuthu Video Karaoke

2894

Periyar Kuthu Video Karaoke

Periyar Kuthu Karaoke

Periyar Kuthu Lyrics

ராக்கெட் ஏறி வாழ்க்கை போகுறப்ப சாக்கடைக்குள்ள முங்காத வெ

சாதிச்சவன் சாதி என்னவுன்னு google-la போய் தேடாத வெ!

நான் ஒரு வார்த்தை சொன்ன உன் மதமே காலியின்னா
உன் மதத்தை மூட்ட கட்டி தூக்கியெறி வெ

எதித்து பேச மூலையில்ல உனக்கு வேற வேலையில்லை
கண்ணுக்குள்ள ஏன் இந்த வெறி வெறி வெறி வெறி வெறி?

வெவ்வே வெ வெவ்வே வெ வெவ்வே வெ வெவ்வே வெ
வெவ்வே வெ வெவ்வே வெ வெங்காயம் வெங்காயம்

வெவ்வே வெ வெவ்வே வெ வெவ்வே வெ வெவ்வே வெ
வெவ்வே வெ வெவ்வே வெ வெங்காயம் வெங்காயம்

ஆலைங்க வாழனும் ஏழைங்க சாகனும் போராளி நசுங்கணும்!

வெக்கத்தை மானத்தை ரோசத்தை கூட நீ ஆதாரில் இணைக்கணும்

மாணத்தோட கோடி பேரு சண்டை போட நின்னா –
நான் அவுங்களோட பொருலதான் செயிச்சுடுவேன் கண்ணா

மானமில்லா நீயேல்லாம் சண்டையின்னு நின்னா
நான் மூக்கை மூடி வேற பக்கம் போயிடுவேன் கண்ணா கண்ணா

வெவ்வே வெ வெவ்வே வெ வெவ்வே வெ வெவ்வே வெ
வெவ்வே வெ வெவ்வே வெ வெங்காயம் வெங்காயம்

வெவ்வே வெ வெவ்வே வெ வெவ்வே வெ வெவ்வே வெ
வெவ்வே வெ வெவ்வே வெ வெங்காயம் வெங்காயம்

பெரியார் குத்து. நி எல்லாம் பொத்து இது யாரு குத்து. பெரியார் குத்து
பெரியார் குத்து. நி எல்லாம் பொத்து இது யாரு குத்து. பெரியார் குத்து

ஓட்டுக்கு தலைவனும் நோட்டுக்கு தொண்டனும் கை ஏந்திதான் நிக்கணும்!

ஆட்சியை புடிச்சிட தாவியும் கூவியிம் பல்டிதான் அடிக்கணும்!

கிழவன் சிலையை உடைக்கும் கழுதை என்ன செஞ்சு கிழிக்கும்?

அந்த பழைய நெருப்பை திருப்பி கிளப்பி குழம்பி நின்னு முழிக்கும்!

உண்மையான நாயி – அது நன்றியோட கெடக்கும்-
அட வேஷம் போட்டு வந்த நாயி – மானங்கெட்டு குலைக்கும்

உண்மையான நாயி – அது நன்றியோட கெடக்கும்-
அட வேஷம் போட்டு வந்த நாயி – மானங்கெட்டு குலைக்கும்

என்ன ராசா !!

வவ்வவ்வெவ் வவ்வவ்வெவ் வவ்வவ்வெவ் வவ்வவ்வெவ்
வவ்வவ்வெவ் வவ்வவ்வெவ் வவ்வவ்வெவ் வவ்வவ்வெவ்

வெவ்வே வெ வெவ்வே வெ வெவ்வே வெ வெவ்வே வெ
வெவ்வே வெ வெவ்வே வெ வெங்காயம் வெங்காயம்

வெவ்வே வெ வெவ்வே வெ வெவ்வே வெ வெவ்வே வெ
வெவ்வே வெ வெவ்வே வெ வெங்காயம் வெங்காயம்