Sandakkaari Karaoke – Kadaikutty Singam Karaoke

4065

Sandakkaari Karaoke – Kadaikutty Singam Karaoke

Sandakkaari Lyrics – Kadaikutty Singam Lyrics

சண்டைக்காரி வாடி வாடி
உன்னை அடக்கி ஆழுறேன்
குட்டி போட்ட பூனை போல
வட்டம் அடிக்க ஏங்குறேன்

சண்டைக்காரி வாடி வாடி
உன்னை அடக்கி ஆழுறேன்
குட்டி போட்ட பூனை போல
வட்டம் அடிக்க ஏங்குறேன்

எட்டு வச்சு நீயும் போன சொக்குதடி
எட்டு பட்டி ராசா பேச்சும் திக்குதடி
ஒட்டியிருக்க ஒத்துக்கடி

சண்டைக்காரி வாடி வாடி
உன்னை அடக்கி ஆழுறேன்
குட்டி போட்ட பூனை போல
வட்டம் அடிக்க ஏங்குறேன்

சண்டைக்காரி வாடி வாடி
உன்னை அடக்கி ஆழுறேன்
குட்டி போட்ட பூனை போல
வட்டம் அடிக்க ஏங்குறேன்

மத்தளத்தை போல நீதான் நெஞ்சையும் தட்டுறியே
மெட்டெடுத்து நானும் பாட தொண்டையை முட்டுறியே

ஒட்டு மொத்த ஊருமே
உச்சு கொட்டும் ஆம்பள
உன்னை கண்ட ஆசையில்
நிப்பதென்ன ரோட்டுல

சாமி சாத்தியமா உன்னை விட்டு வாழ தோனல
காது குத்தல நா
கிட்ட வந்து கேளு தேவலா
என்ன நடந்துச்சு மனசுக்குள்ள

சண்டைக்காரி வாடி வாடி
உன்னை அடக்கி ஆழுறேன்
குட்டி போட்ட பூனை போல
வட்டம் அடிக்க ஏங்குறேன்

அந்தரத்தில் ஊஞ்சல் போட்டு
என்னை நீ கொஞ்சனுமே
கிச்சி கிச்சி மூட்டி
நான் உன் கன்னத்தை கில்லனுமே

எட்டி நின்னு நீயுமே
செய்வதென்ன பாவனையே
மந்திரிச்சா கோழியை
வெட்ட என்ன யோசனை

கோழி எங்கிருந்து வந்ததுன்னு
கேக்கும் ஊருல
காதல் வந்த வழி
சொல்ல இங்கு யாருமே இல்ல
என்ன நடந்துச்சு மனசுக்குள்ள

சண்டைக்காரி வாடி வாடி
உன்னை அடக்கி ஆழுறேன்
குட்டி போட்ட பூனை போல
வட்டம் அடிக்க ஏங்குறேன்

எட்டு வச்சு நீயும் போன சொக்குதடி
எட்டு பட்டி ராசா பேச்சும் திக்குதடி
ஒட்டியிருக்க ஒத்துக்கடி

சண்டைக்காரி வாடி வாடி
உன்னை அடக்கி ஆழுறேன்
குட்டி போட்ட பூனை போல
வட்டம் அடிக்க ஏங்குறேன்