Tik Tik Tik Karaoke – Tik Tik Tik Karaoke

2092

Tik Tik Tik Karaoke – Tik Tik Tik Karaoke

Tik Tik Tik Lyrics – Tik Tik Tik Lyrics

உன் செவிகளில் சொட்டுச் சொட்டென
காலத் துளியா?
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா?

இவ்வதின் நுதிகாண
நீயாற்று மேதும்
எவ்வாறு இங்கே பிழை
பாவத்தின் துளிமொன்டு
மாகன்செய்யாது
அவ்வானில் எங்கே மழை?

இவ்வதின் நுதிகாண
நீயாற்று மேதும்
எவ்வாறு இங்கே பிழை
பாவத்தின் துளிமொன்டு
மாகன்செய்யாது
அவ்வானில் எங்கே மழை?

விதி சிறிது மதி பெரிது
தடை சிறிது விடை பெரிது
வலி சிறிது வழி பெரிது
பொருள் சிறிது அருள் பெரிது

டிக் டிக் டிக்
உன் செவிகளில் சொட்டுச் சொட்டென
கால துளியா?
டிக் டிக் டிக்
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா?

டிக் டிக் டிக்
உன் செவிகளில் சொட்டுச் சொட்டென
கால துளியா?
டிக் டிக் டிக்
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா?

முதல் தொடங்கும் படை
சரிந்துவிட்ட போதும்
குழந்தைகள் போல
நாம் நிற்க பிடிவாதம் வேண்டும்

இரவில் வானத்தைப் பார்
ஜொலிக்கும் நட்சத்திரம்
அங்கே தான் போகலாம் வா
எறிகோள் ஆகாசவானம்
கனவுகள் நிஜமாகலாம்
தினமும் முன்னேற்றம் அடைந்தாள்
நாட்டில் இருந்து விண்வெளிக்கு
வி ஆர் ஆஸ்டிரோனாமிக்கல் ( We are astronomical )
ஓடி ஓடி நாம் நம் தேடி
இலக்கு அடைவதை லட்சியம்
வெற்றியுடன் நாம் திரும்புவோமே
உயிர் மேல் சத்தியம்

நமக்கென பல போர்கள் இருக்கையில்
வெளியிருந்து விண்கள் வருவதா
அதை உடைத்து
கதவடைத்திடு பின் நாம் போரிடுவோம்

மொழி மதம் இன பேதம் இருக்கையில்
நம்மை அழித்திட வானம் விழுவதா
அதை தடுத்திட கதை முடித்திடு
பின்னே நாம் அழிவோம்

நுறை சிறிது கரை பெரிது
தடம் சிறிது இடம் பெரிது
விழும் மனது எழும் பொழுது
துயர் சிறிது உயிர் பெரிது

டிக் டிக் டிக்
உன் செவிகளில் சொட்டுச் சொட்டென
கால துளியா?
டிக் டிக் டிக்
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா?

டிக் டிக் டிக்
உன் செவிகளில் சொட்டுச் சொட்டென
கால துளியா?
டிக் டிக் டிக்
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா?

டிக் டிக் டிக்
The tricken is the
Trick trick tricklin
Droplets of the time
The beating is the dab dab doubling
Drumming of the mind

அபாய ரூபங்கள்
புவியை தாக்கினால்
ஆற்றலின் எல்லைகள்
உடைத்து மீறுவோம்
அஞ்சாத உள்ளங்கள்
ஒன்றாகக் கூடினால்
மரண பீதியை
தாமதம் ஆக்குவோம்

இவ்வதின் நுதிகாண
நீயாற்று மேதும்
எவ்வாறு இங்கே பிழை
பாவத்தின் துளிமொன்டு
மாகன்செய்யாது
அவ்வானில் எங்கே மழை?

விதி சிறிது மதி பெரிது
தடை சிறிது விடை பெரிது
வலி சிறிது வழி பெரிது
பொருள் சிறிது அருள் பெரிது

டிக் டிக் டிக்
உன் செவிகளில் சொட்டுச் சொட்டென
கால துளியா?
டிக் டிக் டிக்
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா?

டிக் டிக் டிக்
உன் செவிகளில் சொட்டுச் சொட்டென
கால துளியா?
டிக் டிக் டிக்
இவ்வதிர்வுகள் உந்தன் இருதயம்
கொட்டும் ஒலியா?

கடிகாரம் நாடி துடி துடிக்கும்
டிக் டிக் டிக்
நொடி இடிப்போல் ஒல்லி வெடிக்கும்
டிக் டிக் டிக்
அவசரத்தில் காதை மூடிப்போம்
டிக் டிக் டிக்
Coz when we do it you know
Quick and slick

நாம் உடல் பயிற்சி
திறனின் வளர்ச்சி
மனிதனின் புத்தி
Can conquer gravity
நம்முடன் வாழும் சக்தி
More than technology
காட்டுமே நம் நம்பிக்கை
சன்னதி