Rowdy Baby Karaoke – for male singers by R. Maya Patma

12381

Rowdy Baby Karaoke – for male singers by R. Maya Patma

Rowdy Baby Lyrics

ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே
உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ

ஹே சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு காட்ட
லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

ஏய் மை டியர் மச்சான்
நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா

ஹே மை டியர் ராணி
என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
Fire பத்திக்கிருச்சா

ரா நம்ம பீச்சு பக்கம் பொத்தாம்
ஒரு டப்பாங் குத்து வெஸ்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ரா யு ஆர் மை ஒன்லி கேர்ள் பிரியெண்டு
ஐ வில் கிவ் யு பூச்செண்டு
வி’வில் மேக் Us நியூ ட்ரெண்டு பேபி

பொத்தாம் வெஸ்தாம் ரவுடி பேபி
கேர்ள் பிரியெண்டு பூச்செண்டு நியூ ட்ரெண்டு பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி

உன்னாலே ஏய் மூடாச்சு
மை ஹோர்மோனு பலன்ஸு டேமேஜூ

ஏய் காமக்ச்சி என் மீனாட்சி
இந்த மாரிக்கும் உன்மேல கண்ணாச்சி

ஒன்னு பிளஸ் ஒன்னு டூ மாமா
யு பிளஸ் மீ த்ரீ மாமா

வாடி ஜான்சி ராணி என் கிருஷ்ணவேணி
ஐ வில் பெய் யு போனி அத ஓட்டீனு வா நீ
என் மந்திரவாதி நீ கேடிக்கு கேடி
நான் உன்னுள்ள பாதி நம்ம செம்ம ஜோடி

ரவுடி பேபி ஏய்
ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி

ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே
உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ

ஹே சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு காட்ட
லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

ஏய் மை டியர் மச்சான்
நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா

ஹே மை டியர் ராணி
என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
Fire பத்திக்கிருச்சா

ரா நம்ம பீச்சு பக்கம் பொத்தாம்
ஒரு டப்பாங் குத்து வெஸ்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ரா யு ஆர் மை ஒன்லி கேர்ள் பிரியெண்டு
ஐ வில் கிவ் யு பூச்செண்டு
வி’வில் மேக் Us நியூ ட்ரெண்டு பேபி

ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி….