Anbe Peranbae Karaoke – NGK Karaoke

2953

Anbe Peranbae Karaoke – NGK Karaoke

Anbe Peranbae Lyrics – NGK Lyrics

Male : Anbae…. anbae anbae anbae
Anbae…. anbae anbae anbae
Peranbae …peranbae peranbae
Peranbae …peranbae peranbae

Male : Hoo ooo oo hooo

Female : Yeno iravodu oliyaai koodum
Uravondru ketkkiren
Varaimeerum ivalin aasai
Niraivera paarkkiren
Nadhi serum kadalin meedhu
Mazhai neraai seruven

Female : Amuthae peramuthae
Penn manadhin kanavin
Yekkam theerkkumaa… eerkkumaa..aa..
Madhiyai than madhiyai
Ivan azhagin bimbam
Kangal paarkkuma..thorkkuma

Male : Mazhaivaanam thoorum pothu
Manal enna koosumo
Malarodu malargal kooda
Oor enna thootrumo

Male : Thiraiyae thirai kadalae
Un athirum anbu
Mathilai thaanduthae..thoonduthae

Female : Aaa….aaa….aa…
Nenjoram thoongum mogam
Kannoram doobam poda
Sollaatha ragasiyam nee thaanae
Ooor ketka yenguthae

Female : Thanimaiyil thunai varum yosanai
Ninaivilum manakkuthu un vaasanai
Ellaamae ondraaga maaruthae
Mananthida seval koovuthae

Male : Oh kodai kaalaththin megangal
Kaarkaalam thoorum
Aal illaatha kaatilum
Boobaalam ketkkum..
Mm..mm..mmm..mm

Both : Anbae peranbae
Neduvazhvin nizhalgal
Vannam aaguthae aaguthae…ae…ae…
Uravae namm uravae
Oru anuvin pirivil
Andril aaguthae aaguthae

Male : Hoo hoo oo
Uraiyaadha sollin porulai
Mozhi ingu thaangumo
Uravaaga anbil vaazha
Oru aayul pothumo…..


ஆண் : அன்பே…..அன்பே அன்பே அன்பே
அன்பே…..அன்பே அன்பே அன்பே
பேரன்பே…..பேரன்பே பேரன்பே
பேரன்பே…..பேரன்பே பேரன்பே

ஆண் : ஹோ ஓ ஓ ஹோ

பெண் : ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்
உறவொன்று கேட்கிறேன்
வரைமீறும் இவளின் ஆசை
நிறைவேற பார்க்கிறேன்
நதி சேரும் கடலின் மீது
மழை நீராய் சேருவேன்

பெண் : அமுதே பேரமுதே
பெண் மனதின் கனவின்
ஏக்கம் தீர்க்குமா….ஈர்க்குமா…ஆஅ
மதியை தன் மதியை
இவன் அழகின் பிம்பம்
கண்கள் பார்க்குமா….தோற்குமா

ஆண் : மழைவானம் தூறும் போது
மணல் என்ன கூசுமோ
மலரோடு மலர்கள்கூட
ஊர் என்ன தூற்றுமோ

ஆண் : திரையே திரை கடலே
உன் அதிரும் அன்பு
மதிலை தாண்டுதே….தூண்டுதே

பெண் : ஆஅ….ஆஅ….ஆ…
நெஞ்சோரம் தூங்கும் மோகம்
கண்ணோரம் தூபம் போட
சொல்லாத ரகசியம் நீதானே
ஊர் கேட்க்க ஏங்குதே

பெண் : தனிமையில் துணை வரும் யோசனை
நினைவிலும் மணக்குது உன் வாசனை
எல்லாமே ஒன்றாக மாறுதே
மணந்திட சேவல் கூவுதே

ஆண் : ஓ கோடை காலத்தின் மேகங்கள்
கார்காலம் தூறும்ம்ம்ம்ம்….
ஆள் இல்லாத காட்டிலும்
பூபாளம் கேட்க்கும்….
ம்ம்…ம்ம்….ம்ம்ம்….ம்ம்

இருவர் : அன்பே பேரன்பே
நெடுவாழ்வின் நிழல்கள்
வண்ணம் ஆகுதே ஆகுதே…ஏ….ஏ…
உறவே நம் உறவே
ஒரு அணுவின் பிரிவில்
அன்றில் ஆகுதே ஆகுதே

ஆண் : ஹோ ஹோ ஓ
உறையாத சொல்லின் பொருளை
மொழி இங்கு தாங்குமோ
உறவாக அன்பில் வாழ
ஒரு ஆயுள் போதுமோ