Azhagu Azhagu Karaoke – Sangathamizhan Karaoke

1149

Azhagu Azhagu Karaoke – Sangathamizhan Karaoke

Azhagu Azhagu Lyrics – Sangathamizhan Lyrics

ஆண் : கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது
நெஞ்சுக்குள்ள அது குட்டி ரெக்க விரிக்குது
கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது
நெஞ்சுக்குள்ள அது குட்டி ரெக்க விரிக்குது
ஒஹோஒ……ஓஒ…..ஓஒ

பெண் : காணும் யாவிலும் இன்பம்
கரைந்தே போகுது நெஞ்சம்
என் உள்ளங்கையிலே
என் புன்னகைகளா

பெண் : கேட்க்கும் யாவிலும் தாளம்
அசையும் யாவிலும் நடனம்
என் சுவாச சாலையில்
ஒரு வாச திருவிழா

பெண் : காதோடு கதை பேசும் காற்று
காலோடு உரையாடும் தூசு
யாரின் பேச்சை நான் கேட்க போகிறேன்
நில் என்று அழைக்கின்ற பூக்கள்
வா என்று இழுக்கின்ற தோழன்
யாரின் பேச்சைத்தான் நான் கேட்பதோ…..

பெண் : {தித்தின தத்தின
தித்தின தத்தின
அழகு அழகு
அழகு அழகு அழைக்குது
தித்தின தத்தின
தித்தின தத்தின
சிறகு சிறகு
புதிய சிறகு முளைக்குது} (2)

பெண் : காணும் யாவிலும் இன்பம்
கரைந்தே போகுது நெஞ்சம்
என் உள்ளங்கையிலே
என் புன்னகைகளா….

பெண் : கேட்க்கும் யாவிலும் தாளம்
அசையும் யாவிலும் நடனம்
என் சுவாச சாலையில்
ஒரு வாச திருவிழா

பெண் : காதோடு கதை பேசும் காற்று
காலோடு உரையாடும் தூசு
யாரின் பேச்சை நான் கேட்க போகிறேன்
நில் என்று அழைக்கின்ற பூக்கள்
வா என்று இழுக்கின்ற தோழன்
யாரின் பேச்சைத்தான் நான் கேட்பதோ…..

பெண் : காற்பதனிக்குள்ளே
ஒரு பூவை போலே வாழ்ந்தேன்
மிச்சம் மீதி வாழ
நான் வீதி வந்தேனே

பெண் : வத்தி பெட்டிக்குள்ளே
ஒரு வானம் இங்கு கண்டேன்
தோசை கல்லின் மேலே
நான் பாசம் கண்டேனே

ஆண் : {கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது
நெஞ்சுக்குள்ள அது குட்டி ரெக்க விரிக்குது
தட்டவில்ல என் உலகமே தொறக்குது
பிச்சிகிட்டு பறக்குதடா……} (2)

பெண் : வேறேதும் என் நெஞ்சிக்கு வேண்டாமடா
கை கோர்த்து இச்சிற்றுண்டம் காண்போமடா
வால்மீனை நான் வான் விட்டு வீழ்ந்தேனடா
ஓர் நாளில் நான் என் ஆயுள் வாழ்ந்தேனே…..உன்னாலடா

பெண் : {தித்தின தத்தின
தித்தின தத்தின
அழகு அழகு
அழகு அழகு அழைக்குது
தித்தின தத்தின
தித்தின தத்தின
சிறகு சிறகு
புதிய சிறகு முளைக்குது} (2)

பெண் : {தித்தின தத்தின
தித்தின தத்தின
அழகு அழகு
அழகு அழகு அழைக்குது
தித்தின தத்தின
தித்தின தத்தின
சிறகு சிறகு
புதிய சிறகு முளைக்குது} (2)
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ…..
ஹா……ஆஅ….ஆ….ஹா…..ஆஅ……


Male : Kanukkula yei pattampoochi sirikuthu
Nenjukulla athu kutti rekka virikuthu
Kanukkula yei pattampoochi sirikuthu
Nenjukulla athu kutti rekka virikuthu
Ohooooo…ooo…ooo

Female : Kaanum yaavilum inbam
Karainthae poguthu nenjam
En ullankaiyilae
En punnagaikalaa?….

Female : Ketkkum yaavilum thaalam
Asaiyum yaavilum nadanam
En swaasa saalaiyil
Oru vaasa thiruvizha

Female : Kaadhodu kadhai pesum kaatru
Kaalodu uraiyadum dhoosu
Yarin pechai naan ketka pogiren?…
Nil endru azhaikkindra pookal
Vaa endru izhukkindra thozhan
Yarin pechaithaan naan ketpadhoo?….

Female : {Thithina thathina
Thithina thathina
Azhagu azhagu
Azhagu azhagu azhaikkuthu
Thithina thathina
Thithina thathina
Siragu siragu
Puthiya siragu muzhaikkuthu} (2)

Female : Kaanum yaavilum inbam
Karainthae poguthu nenjam
En ullankaiyilae
En punnagaikalaa?….

Female : Ketkkum yaavilum thaalam
Asaiyum yaavilum nadanam
En swaasa saalaiyil
Oru vaasa thiruvizha

Female : Kaadhodu kadhai pesum kaatru
Kaalodu uraiyadum dhoosu
Yarin pechai naan ketka pogiren?…
Nil endru azhaikkindra pookal
Vaa endru izhukkindra thozhan
Yarin pechaithaan naan ketpadhoo?….

Female : Kaarpathanikkullae
Oru poovai polae vazhndhen
Micham meedhi vaazha
Naan veedhi vanthenae

Female : Vaththi petikkullae
Oru vaanam ingu kanden
Dhosai kallin melae
Naan paasam kandenae

Male : {Kanukkula yei pattampoochi sirikuthu
Nenjukulla athu kutti rekka virikuthu
Thattavilla en ulagamae thorakkuthu
Pichikittu parakkuthadaa…} (2)

Female : Veredhum en nenjikku vendaamada
Kai korathae ichittarandam kaanbomadaa
Vaalmeenaai naan vaan vittu veezhnthenadaa
Orr naalil naan en aayul vazhnthenae…unnaladaa

Female : {Thithina thathina
Thithina thathina
Azhagu azhagu
Azhagu azhagu azhaikkuthu
Thithina thathina
Thithina thathina
Siragu siragu
Puthiya siragu muzhaikkuthu} (2)

Female : {Thithina thathina
Thithina thathina
Azhagu azhagu
Azhagu azhagu azhaikkuthu
Thithina thathina
Thithina thathina
Siragu siragu
Puthiya siragu muzhaikkuthu} (2)
Female : Aaaa…aaaa…aaa…aaa…
Haa…aaa….aa…haa….aaa…