Oru Kuchi Oru Kulfi Karaoke – Kalakalappu 2 Karaoke

1495

Oru Kuchi Oru Kulfi Karaoke – Kalakalappu 2 Karaoke

Oru Kuchi Oru Kulfi Lyrics – Kalakalappu 2 Lyrics

Male : Oru kuchi oru kulfi
Vanthu ninnu edu selfie
Oru kuchi oru kulfi
Vanthu ninnu edu selfie
Chorus : Idiyae

Male : Unkuda than photo pudchen
Touch-u phone-u-la
Chorus : Adhukku
Male : Touch-uh panni ichu kuduppen
Honeymoon-u-la
Chorus : Idhukku

Male : Unkuda than photo pudchen
Touch-u phone-u-la
Chorus : Adhukku
Male : Touch-uh panni ichu kuduppen
Honeymoon-u-la
Chorus : Yeppa sonna

Male : Thalli thalli povatha ma
Chorus : Nillu nillu…
Male : Namma kalyanatha enga vechikalam
Sollu sollu…
Chorus : Niruthi sollu

Male : Thalli thalli povatha ma
Chorus : Nillu nillu…
Male : Namma kalyanatha enga vechikalam
Chorus : Sollu sollu…

Male : {Vanthaa mahalakshmi-eh
Nee vanthathaala over night-la
Naanum rajini-eh} (2)

Chorus : Yaaru yaaru annatha yaaru yaaru
Annan thanda akkavukku superstar-u
Yaaru yaaru annatha yaaru yaaru
Annan thanda akkavukku superstar-u

Chorus : ………………………………….

Male : Straight-ah unnai partha
Nee irukkira fight-ah
Male : White-ah tube light-ah
Nee jollikira bright-ah

Male : Size-ah chinna vayasa
Unnai parthen nice-ah
Male : Hey pala palanu minukkuriyae
Plastic-u rice-ah

Male : Karanja kuchi ice-ah
Kulukkal bumper price-ah
Biriyani nee irukka
Ethukadi pizza-ah

Male : Pakkathil neeyum irunthu
Parthukadi maaman dhil-eh thaan
Tajmahal-u katti vechan
Manasu kulla than

Male : Jingiliya jinukka devathaiya kanakka
Nambala pol couple-u ooril irukka
Chorus : Jingiliya jinukka devathaiya kanakka
Nambala pol couple-u ooril irukka

Chorus : Indha ooril irukka
Namma ooril irukka
Indha ooril irukka
So whatsup-u

Male : Oru kuchi oru kulfi
Vanthu ninnu edu selfie
Kuchi oru kulfi
Vanthu ninnu edu selfie

Male : Unkuda than photo pudchen
Touch-u phone-u-la
Chorus : Adhukku
Male : Touch-uh panni ichu kuduppen
Honeymoon-u-la
Chorus : Idhukku

Male : Unkuda than photo pudchen
Touch-u phone-u-la
Chorus : Adhukku
Male : Touch-uh panni ichu kuduppen
Honeymoon-u-la

Male : Thalli thalli povatha ma
Chorus : Nillu nillu…
Male : Namma kalyanatha enga vechikalam
Sollu sollu…

Male : Thalli thalli povatha ma
Chorus : Nillu nillu…
Male : Namma kalyanatha enga vechikalam
Chorus : Sollu sollu…

Male : {Vanthaa mahalakshmi-eh
Nee vanthathaala over night-la
Naanum rajini-eh} (2)

Male : Oru kuchi oru kulfi
Vanthu ninnu edu selfie
Oru kuchi oru kulfi
Vanthu ninnu edu selfie
Sollu sollu sollu maama

Chorus : Yaaru yaaru annatha yaaru yaaru
Annan thanda akkavukku superstar-u
Male : Sokka sonna


ஆண் : ஒரு குச்சி ஒரு
குல்பி வந்து நின்னு எடு
செல்பி ஒரு குச்சி ஒரு
குல்பி வந்து நின்னு எடு
செல்பி
குழு : இடியே

ஆண் : உன்கூட தான்
போட்டோ புடிச்சேன்
டச்சு போனுல
குழு : அதுக்கு
ஆண் : டச்சு பண்ணி
இச்சு குடுப்பேன்
ஹனிமூனுல
குழு : இதுக்கு

ஆண் : உன்கூட தான்
போட்டோ புடிச்சேன்
டச்சு போனுல
குழு : அதுக்கு
ஆண் : டச்சு பண்ணி
இச்சு குடுப்பேன்
ஹனிமூனுல
குழு : எப்ப சொன்ன

ஆண் : தள்ளி தள்ளி
போவாத மா
குழு : நில்லு நில்லு
ஆண் : நம்ம கல்யாணத்த
எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு
குழு : நிறுத்தி சொல்லு

ஆண் : தள்ளி தள்ளி
போவாத மா
குழு : நில்லு நில்லு
ஆண் : நம்ம கல்யாணத்த
எங்க வெச்சிக்கலாம்
குழு : சொல்லு சொல்லு

ஆண் : { வந்தா மகாலக்ஷ்மியே
நீ வந்ததால ஓவர் நைட்ல
நானும் ரஜினியே } (2)

குழு : யாரு யாரு அண்ணாத்த
யாரு யாரு அண்ணன் தாண்டா
அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு யாரு
யாரு அண்ணாத்த யாரு யாரு
அண்ணன் தாண்டா அக்காவுக்கு
சூப்பர்ஸ்டாரு

குழு : ……………………………….

ஆண் : ஸ்ட்ரைட்டா உன்னை
பார்த்தா நீ இருக்கிற பைட்டா
ஆண் : ஒயிட்டா டியூப் லைட்டா
நீ ஜொலிக்கிற பிரைட்டா

ஆண் : சைசா சின்ன வயசா
உன்னை பார்த்தேன் நைஸா
ஆண் : ஹே பள பளன்னு
மினுக்குறியே பிளாஸ்டிக்கு
ரைசா

ஆண் : கரைஞ்ச குச்சி
ஐஸா குழுக்கள் பம்பர்
ப்ரைசா பிரியாணி நீ
இருக்க எதுக்கடி பீஸா

ஆண் : பக்கத்தில் நீயும்
இருந்து பார்த்துக்கடி
மாமன் தில்ல தான்
தாஜ்மஹாலு கட்டி
வெச்சேன் மனசுக்குள்ள
தான்

ஆண் : ஜிங்கிலியா
ஜினுக்கா தேவதையா
கணக்கா நம்மள போல்
கபிலு ஊரில் இருக்கா
குழு : ஜிங்கிலியா
ஜினுக்கா தேவதையா
கணக்கா நம்மள போல்
கபிலு ஊரில் இருக்கா

குழு : இந்த ஊரில் இருக்கா
நம்ம ஊரில் இருக்கா
இந்த ஊரில் இருக்கா
சோ வாட்ஸ் அப்பு

ஆண் : ஒரு குச்சி ஒரு
குல்பி வந்து நின்னு எடு
செல்பி குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி

ஆண் : உன்கூட தான்
போட்டோ புடிச்சேன்
டச்சு போனுல
குழு : அதுக்கு
ஆண் : டச்சு பண்ணி
இச்சு குடுப்பேன்
ஹனிமூனுல
குழு : இதுக்கு

ஆண் : உன்கூட தான்
போட்டோ புடிச்சேன்
டச்சு போனுல
குழு : அதுக்கு
ஆண் : டச்சு பண்ணி
இச்சு குடுப்பேன்
ஹனிமூனுல

ஆண் : தள்ளி தள்ளி
போவாத மா
குழு : நில்லு நில்லு
ஆண் : நம்ம கல்யாணத்த
எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு

ஆண் : தள்ளி தள்ளி
போவாத மா
குழு : நில்லு நில்லு
ஆண் : நம்ம கல்யாணத்த
எங்க வெச்சிக்கலாம்
குழு : சொல்லு சொல்லு

ஆண் : { வந்தா மகாலக்ஷ்மியே
நீ வந்ததால ஓவர் நைட்ல
நானும் ரஜினியே } (2)

ஆண் : ஒரு குச்சி ஒரு
குல்பி வந்து நின்னு எடு
செல்பி ஒரு குச்சி ஒரு
குல்பி வந்து நின்னு எடு
செல்பி சொல்லு சொல்லு
சொல்லு மாமா

குழு : யாரு யாரு அண்ணாத்த
யாரு யாரு அண்ணன் தாண்டா
அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு
ஆண் : சோக்கா சொன்ன