Polladha Boomi Karaoke – Asuran Karaoke

1061

Polladha Boomi Karaoke – Asuran Karaoke

Polladha Boomi Lyrics – Asuran Lyrics

ஆண் : பொல்லாதபூமி பொலிப்போடும் ஆள
முன்னால போனா நறுக்காதோ கால
அன்போட நின்னா தல வணங்கும் ஊரு
ஆவேசம் ஆனா உயிரெடுக்கும் பாரு

ஆண் : வீராப்புத்தான் வேணாம்மய்யா
வீட்டோட இரு நீ தொணையாக
சூலாயுதம் நீ தூக்குனா
வில்லங்கம் வருமே வெனையாக

ஆண் : {உன் மீச முறுக்கால
கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க
வரலாற மாத்து} (2)

ஆண் : ஆகாசமா நின்னா நம
அண்ணாந்து பாக்கும் ஜில்லாவே
அப்பாவியா தள்ளாடுனா
மல்லாந்து போவோம் மண்ணாவே
ஓட்டாண்டியா ஆனாலுமே
உள்ளூர வேணும் ஒரு தில்லு
ஏமாத்துற ஆள எல்லாம்
என்கூட மோத வர சொல்லு

ஆண் : யார் மேல யார் கீழ
போடாத ரூலு
போராட எண்ணாட்டி மாறாதே நாளு
குத்தீட்டி மேல பாஞ்சாலும்
கொய்யால கீழ சாஞ்சாலும்
வெத்தான ஆளா நானும்
ஆக மாட்டேன் மூச்சே போனாலும்

ஆண் : ஹேய் பொல்லாதபூமி பொலிப்போடும் ஆள
முன்னால போனா நறுக்காதோ கால

ஆண் : கட்டாரியும் கோடாளியும்
கையேந்தும் வாழ்வ மாத்தாதோ
பச்சோந்தியா வாழாத
உன் தன்மானம் ஊர காக்காதோ

ஆண் : மண்வாசனை உன்மேலத்தான்
மக்காம வீசும் குடிகொண்டு
உன் பேருல பத்தூரையும்
பட்டாவ போடும் கவர்ன்மெண்ட்

ஆண் : ஆத்தாடி என் மவன் தானே
அசகாய சூரன்
காட்டேரி வந்தாலும்
கலங்காத வீரன்

ஆண் : கொம்பேறி மூக்கன் உன் கூட்டு
கூட்டாவே சேரும் என் பாட்டு
கும்மாளாம் போட நானும்
சேர்ந்தே வாரேன் ஒகே ஆல் ரைட்

ஆண் : {உன் மீச முறுக்கால
கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க
வரலாற மாத்து} (2)


Male : Polladha boomi bolippodum aala
Munnaala ponaa narukkaatho kaala
Anboda ninnaa thala vanangum ooru
Aavesam aana uyiredukkum paaru

Male : Veeraapputhaan venaam aiyya
Veettoda iru nee thonaiyaaga
Soolaayutham nee thookkunaa
Villangam varumae vinaiyaaga

Male : {Un meesa murukkaala
Kodi yethu yethu
Muppaattan kolam kaakka
Varalaara maathu} (2)

Male : Aagaasama ninna nama
Annaanthu paakkum jillaavae
Appaaviya thallaaduna
Mallaandhu povom mannaave
Oottaandiya aanaalumae
Ulloora venum oru dhillu
Yemaathura aala ellaam
Enkuda modhavara sollu

Male : Yaar mela yaar keezha
Podaatha ruleu
Poraada ennaatti maaraathae naalu
Kuththeetti mela paanjaalum
Goyyaala keezha saanjaalum
Veththaana aalaa naanum
Aaga maatten moochae ponaalum

Male : Heyy polladha boomi bolippodum aala
Munnaala ponaa narukkaatho kaala

Male : Kattaariyum kodaaliyum
Kaiyendhum vaazhva maathaatho
Pachchondhiyaa vaazhaatha
Un thanmaanam oora kaakkaatho

Male : Manvaasana unmelathaan
Makkaama veesum kudikondu
Un perula paththooraiyum
Pattaavaa podum governmentu

Male : Aathaadi en mavan thaanae
Asagaaya sooran
Kaatteri vandhaalum
Kalangaatha veeran

Male : Komberi mookkan un koottu
Koottaavae serum en paattu
Gummaalam poda naanum
Serndhae vaaren okay alrightu

Male : {Un meesa murukkaala
Kodi yethu yethu
Muppaattan kolam kaakka
Varalaara maathu} (2)