Enna Dappa Partyinnu Karaoke – Namma Annachi Karaoke

1504

Enna Dappa Partyinnu Karaoke – Namma Annachi Karaoke

Enna Dappa Partyinnu Lyrics – Namma Annachi Lyrics

ஆண் : ஏ.. பூனைக்கீர கன்னி வச்ச
பொன்னழகி மாட்டிக்கிட்டா
காடகக்கீர கன்னி வச்ச
கண்ணழகி மாட்டிக்கிட்டா
நாரக்கீர கன்னி வச்ச
நடையழகி மாட்டிக்கிட்டா
சிட்டுக்கொரு கன்னி வச்சசோம்
சிரிப்பழகி மாட்டிக்கிட்டா
தாராரக்கா தையாரக்கா ஹொய்…

ஆண் :என்ன டப்பா பார்ட்டியின்னு
தப்பா நெனக்காத கொறத்தியே..ய்

நான் தாம்பரத்தில் படுத்தேன்
சிதம்பரத்தில் சமஞ்சா ஒருத்தியே…

பெண் :என்ன கில்பா பார்ட்டியின்னு
கல்பா அடிக்காதே கொறவா…

நான் சூளமேட்டில் நடந்தா
காசிமேடு மணக்கும் பொதுவா…

ஆண் :ஏ..ஓசிபீச டான்ஸ்தான்
நான் போட்டுக்குவேன் ஜீன்ஸ்தான்

அ…ஓசிபீச டான்ஸ்தான்
போட்டுக்குவேன் ஜீன்ஸ்தான்

பானாகாத்தாடிதான்
நான் பறந்தடிக்கும் கூத்தாடிதான்

ஓய் பானகாத்தாடி பறந்தடிக்கும் கூத்தாடி
பம்புஜிக்கான் பம்புஜிக்கான்
பம்படிக்கும் சிம்புசிக்கான்
லோலாலக்கா டொய்யாலக்கா டோய்…

ஆண் :என்ன டப்பா பார்ட்டியின்னு
தப்பா நெனகாதே கொறத்தியே..ய்

பெண் :என்ன கில்பா பார்ட்டியின்னு
கல்பா அடிக்காதே கொறவா…

ஆண்  குழு:ஒ.ஒ ஒ ஒ.ஒ.ஒ

பெண் குழு:டியாலங்கடி

ஆண்  குழு:டியாலங்கடி

பெண் குழு:டியாலங்கடி

ஆண்  குழு:டியாலங்கடி

ஆண்  குழு:ஒ.ஒ.ஒ ஒ.ஒ.ஒ

பெண் குழு:டியாலங்கடி

ஆண்  குழு:டியாலங்கடி

பெண் குழு:டியாலங்கடி

ஆண்  குழு:டியாலங்கடி

ஆண் :விசில்

ஆண் : மாயவரம் சந்தையில டென்டு போட்டேன்
ம்.மாசிமாச குளுருல்ல உன்ன பாத்தேன்

ஆண்  குழு : ஜிம்கும் ஜிம்கா
ம்ஜிம்கா ஜிம்கா ஜிம்கா

ஆண் : தேவர்கோட்டை ரோட்டு மேல பாயபோட்டேன்
அட வேட்டி கொஞ்சம் ஈரமாச்சு காயபோட்டேன்

ஆண்  குழு : ஜிம்கும் ஜிம்கா
ம்ஜிம்கா ஜிம்கா ஜிம்கா

ஆண் : தொடவா…ஹே……ஹோய்
அடி தூத்துக்குடி சாத்துக்குடி
தொப்புளுள பம்பரம் நான் விடவா…ஒ..ஹேய்

பெண் : அட படவா………ஆ…ஆ…ஆ
நான் பட்டுக்கோட்டை குத்துவிட்டா
பட்டுனுதான் புட்டுக்கிடும் கிழவா…

நீ வீனா வெடக்காதே
அது தான கெடக்காதே

அட…பொட்டபட்டி சந்தையில
துட்டுக்கொரு குட்டி உண்டு
போ போ போ அங்கே நீ போ…..

ஆண் :என்ன டப்பா பார்ட்டியின்னு
தப்பா நெனகாதே கொறத்தியே..ஹோய் ஹா ஹா

பெண் : என்ன கில்பா பார்ட்டியின்னு
கல்பா அடிக்காதே கொறவா ஹொய் ஹொய் ஹொய்

ஆண்  குழு:டியாலோ டியாலோ டியாலோ

பெண் குழு:டியாலோ டியாலோ டியாலோ

ஆண்  குழு:டியாலோடி

பெண் குழு:யாலோ

ஆண்  குழு:டியாலோடி

பெண் குழு:யாலோ

ஆண்  பெ குழு:டியாலங்கடி லங்கடி லங்கடி லோவ்

பெண் :திண்டிவனம் ஜங்ஷனில்ல நின்னு சிரிச்சா
என்ன தேடிவரும் கொத்துகறி முட்டபுரோட்டா

ஆண்  குழு:ஜிம்கும் ஜிம்கா
ம்ஜிம்கா ஜிம்கா ஜிம்கா

பெண் :செங்கல்பட்டு பஸ்டான்டில்
வேர்த்தியிருக்கும்
என்ன சைட்டடிக்க கோடி சனம்
காத்துக்கெடக்கும்

ஆண்  குழு:ஜிம்கும் ஜிம்கா
ம்ஜிம்கா ஜிம்கா ஜிம்கா

பெண் :ஏ…கொறவா…ஆ..ஆ
நான் கொட்டபாக்கு வெட்டுவது
கெட்டிக்காரி ஓடிபோய்யா படவா…

ஆண் :அடி கொறத்தி…..ஏ…ஏ…ஏய்
நான் கொண்டையில முள்ளு வச்சு
ரெண்டு பக்கம்
குத்தும் சின்ன கெழுத்தி யே..ய்

அடி லாலா பெருங்காயம்
உடைச்சா பாலா வரும் சாயம்…
அடி கொம்புலதான் தேனிருக்கு
கொஞ்சிக்கிர நீ எனக்கு
வா வா வா நீ இங்கே நீ வா…

பெண் :நீ டப்பா பார்ட்டியில்ல
இப்ப புரிஞ்சுக்கிட்ட கொறவா…

ஆண் :ஒரு அச்சாரம் வச்சுக்கிரன்
மச்சான புடுச்சுக்க மெதுவா…

பெண் : ஏ…ஓசிபீச டான்ஸ்தான்
நாம போட்டுக்குவோம் ஜீன்ஸ்தான்

ஆண் :ஏ…ஓசிபீச டான்ஸ்தான்
போட்டுக்குவேம் ஜீன்ஸ்தான்

பானாகாத்தாடிதான்
நாம பறந்தடிக்கும் கூத்தாடிதான்

ஆண் பெண் :ஏ.. பானகாத்தாடி
பறந்தடிக்கும் கூத்தாடி
பம்புஜிக்கான் பம்புஜிக்கான்
பம்படிக்கும் சிம்புசிக்கான்
லோலாலக்கா டொய்யாலக்கா டோய்…