Idhu Enna Maayamo Karaoke – Adithya Varma Karaoke
Idhu Enna Maayamo Lyrics – Adithya Varma Lyrics
ஆண் : இது என்ன மாயமோ
எனகென்ன ஆனாதோ
இதயத்தில் காயமோ
காதல் உண்டானதோ
ஆண் : இது என்ன மாயமோ
எனகென்ன ஆனாதோ
உயிருக்குள் சுகம்மோ
மனம் தள்ளாடுதோ
ஆண் : நிஜமா இது நிஜமா
என் அன்பே
வரமா உனை அடைவேனே
நான் இன்றே
கனவாய் தினம் உனையே கண்டாலும்
நனவாய் நீ வேண்டும் வா
ஆண் : முதல் முதல் எந்தன் மனதினில்
புது மாற்றம்
முகம் முழுவதும் இந்த சிரிப்பினை காட்டும்
இரு விழிகளும் இவள் யாரென கேட்க்கும்
அழகே….உயிரே
ஆண் : யாரோடுமே…..இல்லாதது
இது என்ன என்று யாரோடும் சொல்லாதது
பார்வைகளில்…..வந்தாடிடும்
அழகிய பெண்ணின் கண்கள்தான்
எப்போதும் பொல்லாதது
ஆண் : இரவா அது பகல்லா தெரியாமல்
வரவா உன் நிழலாக நான் இங்கே
நகரா இந்த நொடிகள் அழியாமல்
பெறவா உன் காதலை
ஆண் : எனகென ஒரு பிறப்பெடுத்தவள் நீயோ
எனக்குள்ளே எனை தினம் எரிக்கிற தீயோ
அரக்கனையே அடைக்கிட நீ வா அன்பே
அழகே….உயிரே
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹஹோ ஓஓ
ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
Male : Idhu enna maayamo
Enakenna aanadhoo
Idhayathil kaayamo
Kaadhal undaanadho
Male : Idhu enna maayamo
Enakenna aanadhoo
Uyirukkul sugamoo
Manam thallaaduthoo
Male : Nijamaa idhu nijamaa
En anbae
Varamaa unai adaivenae naan indre
Kanavaai dhinam unaiyae kandaalum
Nanavaai nee vendum vaa
Male : Mudhal mudhal endhan manadhinil
Pudhu maatram
Mugam muzhuvathum indha siripinai kaattum
Iru vizhigalum ival yarena ketkkum
Azhagae…uyirae…
Male : Yaarodumae…illaathadhu
Idhu enna endru yaarodum sollathadhu
Paarvaigalalil…vandhaathidum
Azhagiya pennin kangal thaan
Eppodhum polladhadhu
Male : Irava adhu pagalaa theriyamal
Varavaa un nizhalaaga naan ingae
Nagaraa indha nodigal azhiyaamal
Perava un kaadhalai
Male : Enakena oru pirapeduthaval neeyo
Enakullae enai dhinam erikkira theeyo
Arakkanaiyae adaikkida nee vaa anbae
Azhagae…uyirae…
Male : Hooo hoo hoo hoo oooooo
Hooo hoo hoo hmmm mmm mm