Oorellam Samiyaga Karaoke – Deiva Vaakku Karaoke

3515

Oorellam Samiyaga Karaoke – Deiva Vaakku Karaoke

Oorellam Samiyaga Lyrics – Deiva Vaakku Lyrics

ஆண் : ஊரெல்லாம் சாமியாக
பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று
நானும் எண்ணலாமோ

ஆண் : ஊரெல்லாம் சாமியாக
பார்க்கும் உன்னை
ஒரு தாரம் என்று
நானும் எண்ணலாமோ

ஆண் : வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
ஓ…..ஓஓ வண்ணக்கிளியே
சொல்லு கிளியே

பெண் : ஊரெல்லாம் சாமியாக
பார்க்கும் என்னை
ஒரு பெண்தான் என்று
நீயும் எண்ணலாமே

பெண் : வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
ஓ….ஓஓ வண்ணக்கிளியே
சொல்லு கிளியே

ஆண் : தெய்வம் வரும்
மனித உருவிலே
படித்ததுண்டு ஏட்டிலே
தெய்வம் என்று தெரிந்த போதிலே
பூட்டலாமோ வீட்டிலே

ஆண் : பூஜை செய்யும் தேவி உன்மேல்
ஆசை வைத்தால் பாவம்
நானும் உன்னை தாரம் என்று
ஏற்றுக் கொண்டால் துரோகம்

ஆண் : ஜீவன் உள்ள வான் நிலாவை
நானும் சேரக் கூடுமோ
பாவம் இந்த பாவம் என்று
காலம் என்னை தூற்றுமோ…….

பெண் : ஊரெல்லாம் சாமியாக
பார்க்கும் என்னை
ஒரு பெண்தான் என்று
நீயும் எண்ணலாமே

பெண் : வண்ணக்கிளியே
சொல்லு கிளியே
ஓ ஓஓ வண்ணக்கிளியே
சொல்லு கிளியே

பெண் : தெய்வம் கண நேரம் என் மேல்
வந்து பேசி போகுது
வந்து பேசி போவதால் நான்
தெய்வம் ஆக கூடுமோ

பெண் : ஊரில் உள்ள பேருக்கெல்லாம்
வாக்கு சொன்ன பாவை
உன்னிடத்தில் கேட்டு நின்றாள்
வார்த்தை ஒன்று தேவை

பெண் : என்னை தெய்வம் என்றால்
எந்தன் வாக்கும் தெய்வ வாக்குதான்
தெய்வ வாக்கை ஏற்றுக் கொண்டு
வாழ்க்கை ஒன்றை நீ கொடு……

குழு : ஆஆஆ….ஆஆ….ஆஆஆ. ஆ
ஆஆஆ….ஆஆ….ஆஆஆ. ஆ
ஆஆஆ….ஆஆ….ஆஆஆ. ஆ


Male : Oorellaam saamiyaaga
Paarkkum unnai
Oru thaaram endru
Naanum ennalaamoo…

Male : Oorellaam saamiyaaga
Paarkkum unnai
Oru thaaram endru
Naanum ennalaamoo…
Vanna kiliyae sollu kiliyae oo oo
Vanna kiliyae sollu kiliyae

Female : Oorellaam saamiyaaga
Paarkkum ennai
Oru penn thaan endru
Neeyum ennalaamae
Vanna kiliyae sollu kiliyae oo ooo
Vanna kiliyae sollu kiliyae

Male : Deivam varum
Manidha uruvilae
Padiththadhundu yettilae
Deivam endru therindha pothilae
Poottalaamo veettilae

Male : Poojai seyum devi unmel
Aasai vaithaal paavam
Naanum unnai thaaram endru
Yetrukondaal dhrogam
Jeevan ulla vaan nilaavai
Naanum sera koodumoo….
Paavam indha paavam endru
Kaalam ennai thootrumoo….

Female : Oorellaam saamiyaaga
Paarkkum ennai
Oru penn thaan endru
Neeyum ennalaamae
Vanna kiliyae sollu kiliyae oo ooo
Vanna kiliyae sollu kiliyae

Female : Deivam gana neram enmel
Vandhu pesi pogudhu
Vandhu pesi povadhaal naan
Deivam aaga koodumoo…

Female : Ooril ulla perukellaam
Vaakku sonna paavai
Unnidaththil kettu nindraal
Vaarthai ondru thevai
Ennai deivam endraal enthan
Vaakkum deiva vaakkuthaan
Deiva vakkai yetru kondu
Vaazhkai ondru nee kodu

Chorus : Aaaa….aaa….aaa….aa….
Aaaa…..aaa…..aaa….aaa….aaa…
Aaaa….aaa….aaa….aaa….aaa…aaa….
Aaaa….aaa….aaa….aa….
Aaaa…..aaa…..aaa….aaa….aaa…