Vasalile Poosani Poo Karaoke – HQ – Shenbagamae Shenbagamae Karaoke

3613

Vasalile Poosani Poo Karaoke – HQ – Shenbagamae Shenbagamae Karaoke

Vasalile Poosani Poo Lyrics – Shenbagamae Shenbagamae Lyrics

ஆண் : வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா
நேசத்திலே எம்மனச தச்சிப்புட்டா தச்சிப்புட்டா
பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது

பெண் : வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன

பெண் : பிரித்த போதும் பிரிவில்லையே சொந்தம் நானே
வலிய மறந்த குயிலும் சேர்ந்தது

ஆண் : கோலம் போட்டு ஜாடை சொன்னது கன்னிமானே
கோடு நமக்கு யாரு போட்டுது

பெண் : நெஞ்சுக்குள்ள நஞ்சை வச்சி உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்
நெத்தியிலே பொட்டு வச்சி
உங்களத்தான் தொட்டுகிட்டேன்

ஆண் : நானும் நீயும் ஒண்ணா சேர்ந்தா நாளும் நாளும் சந்தோசம்

பெண் : ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம் (வாசலிலே)

ஆண் : மீண்டும் மீண்டும் கூடிச் சேருது பொன்னி ஆறு
மோகத்தோடு கூடிப் பாடுது

பெண் :கேட்டுக் கேட்டு கிரங்க தோணுது
உங்கள் பாட்டு கேள்வி போல என்னை வாட்டுது

ஆண் : ஆத்து வெள்ளம் மேட்டவிட்டு பள்ளத்துக்கு
ஓடி வரும் ஆசையிது தேடிகிட்டு ஆனந்தமாய் பாடி வரும்

பெண் : எதோ ஒண்ண சொல்லி சொல்லி என்ன இப்போ கிள்ளாதே

ஆண் :போதும் போதும் கண்ணால் என்ன

கட்டி இழுக்கிறியே செண்பகமே (வாசலிலே)