Kalla Kalavaani Karaoke – Chekka Chivantha Vaanam Karaoke
Kalla Kalavaani Lyrics – Chekka Chivantha Vaanam Lyrics
நீ வந்து சென்றனை
என்னை கண்டு சென்றனை
உயிர் வென்று சென்றனை
நீ நீ நீ நீ நீ களவாணி நீ நீ நீ நீ நீ களவாணி
நீ நீ நீ நீ நீ களவாணி நானா ந ந ந ந…
நீ நீ நீ நீ நீ களவாணி நீ நீ நீ நீ நீ களவாணி
நீ நீ நீ நீ நீ களவாணி நானா ந ந ந ந…
நீ வந்து சென்றனை
என்னை கண்டு சென்றனை
உயிர் வென்று சென்றனை
அழகிய மாறா வழிவிடு
அழகிய மாறா அடித்தொடு
அழகிய மாறா வழிபடு
அழகிய மாறா மடிதொடு
கள்ள களவாணி கள்ள களவாணி
ஹே…. கள்ள களவாணி கள்ள களவாணி கள்ள களவாணி….
திறந்த கண்ணிலே இமையை திருடும் செல்ல களவாணி
கள்ள களவாணி கள்ள களவாணி
கள்ள களவாணி கள்ள கள்ள களவாணி
கள்ள களவாணி கள்ள களவாணி
ஹே…. கள்ள கள்ள கள்ள கள்ள
கள்ள கள்ள களவாணி
நீ வந்து சென்றனை
என்னை கண்டு சென்றனை
உயிர் வென்று சென்றனை
அழகிய மாறா வழிவிடு
அழகிய மாறா அடித்தொடு
அழகிய மாறா வழிபடு
அழகிய மாறா மடிதொடு
சுற்றி சுற்றி வரும் சூரைக்காத்து
வெறும் பத்து விரலுக்கடியில் சிக்காது
நெளிஞ்சோடி வரும் கருஞ்சாரை
அது நெளிவு சுளிவு என அறியாதா
பிடி பிடி பிடி என தொரத்துற
நான் விடு விடு விடுவென பறக்குறேன்
இரு இரு இறுவென இறுக்கிற
நான் வழு வழு வழுவென வழுக்குறேன்
நீ வந்து சென்றனை
என்னை கண்டு சென்றனை
உயிர் வென்று சென்றனை