Chittan Chittan Kuruvi Karaoke – Pudhu Nellu Pudhu Naathu Karaoke
Chittan Chittan Kuruvi Lyrics – Pudhu Nellu Pudhu Naathu Lyrics
குழு : ஹேய் …. ஹேய்… ஹேய் ஹேய்
பெண்: சிட்டான் சிட்டான்
குருவி உனக்கு தானே
குழு : ஆஹா ஆமா அப்படி போடு
பெண்: சிறு பட்டாம்
பட்டாம் பூச்சி பழகத்தானே
குழு : ஆமா பாடு திருப்பி போடு
பெண்: அட உசுரே உனக்காகத்தான்
படைச்சானே சாமிதான்
குழு : அட உசுரே உனக்காகத்தான்
படைச்சானே சாமிதான்
பெண்: சிட்டான் சிட்டான்
குருவி உனக்கு தானே
குழு : ஆஹா ஆமா அப்படி போடு
பெண்: சிறு பட்டாம்
பட்டாம் பூச்சி பழகத்தானே
குழு : ஆமா பாடு திருப்பி போடு
சரணம் – 1
குழு : ஹேய் ஹேய் ஹா ஹா … ஆஆஆஆ ……..
ஆண் : வசியம் போட்டு புடிச்சு பாரு
அடிச்சா லக்கி ப்ரிஸ்த்தான்
மசிஞ்சா நானும் ஆம்பள இல்ல
புடிச்சா புளியம் கொம்புதான்
பெண்: முத்தாலம்மா சத்தியமா
முந்தானைக்கி நீதானய்யா…
வித்தாரமா பத்தியமா என்
மனசே தாங்காதய்யா…
ஆண் : வேலை இல்லா பொட்டப்புள்ள
ஜாலியில்லா ஜிம்கானா ….
மூளை எல்லாம் கெட்டு போச்சு
போடி போடி கும்கானா…
பெண்: உசுரே உனக்காகத்தான்
படைச்சானே சாமிதான்
குழு : உசுரே உனக்காகத்தான்
படைச்சானே சாமிதான்
ஆண் : சிட்டான் சிட்டான் குருவி
பெண் : உனக்கு தானே
குழு : ஆஹா ஆமா அப்படி போடு
ஆண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி
பெண் : பழகத்தானே
குழு : ஆமா பாடு திருப்பி போடு
சரணம் – 2
பெண்: வேப்பந்தோப்பு குயிலு
குஞ்சு விடல என்ன பாக்குது ….
எடுத்து போட்ட இலவம் பஞ்சு
மெதுவா வந்து தாக்குது …
ஆண் : வில்லேந்தி தான் போவதெங்கே
வள்ளிக்கில்லே மானே மானே…
புள்ளிக்குள்ளே புள்ளி வச்சேன்
தள்ளி நில்லு தேனே தேனே …
பெண் : எட்டு ஊரு பஞ்சாயத்தில்
நானும் ஞாயம் கேட்கவா…
கிட்ட வந்து உன் கையாள
நானும் தாலி ஏற்கவா…
உசுரே உனக்காகத்தான்
படைச்சானே சாமிதான்
குழு : உசுரே உனக்காகத்தான்
படைச்சானே சாமிதான்
பெண்: சிட்டான் சிட்டான்
குருவி உனக்கு தானே
குழு : ஆஹா ஆமா அப்படி போடு
பெண்: சிறு பட்டாம்
பட்டாம் பூச்சி பழகத்தானே
குழு : ஆமா பாடு திருப்பி போடு
பெண்: அட உசுரே உனக்காகத்தான்
படைச்சானே சாமிதான்
குழு : அட உசுரே உனக்காகத்தான்
படைச்சானே சாமிதான்
ஆண் : சிட்டான் சிட்டான் குருவி
பெண் : உனக்கு தானே
குழு : ஆஹா ஆமா அப்படி போடு
ஆண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி
பெண் : பழகத்தானே
குழு : ஆமா பாடு திருப்பி போடு